விஜய் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.இல்ல இல்ல புளிப்பான செய்தி.
இதைப் பார்த்து யாராவது கோவப்பட்டாலோ,இல்லை கொலைவெறி கொண்டாலோ அதற்க்கு கம்பனி பொறுப்பல்ல.காரணம்,பார்த்தேன்....ரசித்தேன்....பகிர்ந்தேன்.
படம் தெளிவின்மையாக இருந்தால் படத்தைக் கிளிக் பண்ணிப்பார்க்கவும்.
17 comments:
ha..ha..ha...
:-)))
http://vetthuvettu.blogspot.com/2011/03/s-facebook-facebook-profile.html
next version :)
@வேடந்தாங்கல் - கருன் he..he..he
@Chitra :<))
@தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை next version super.
நான் ஒத்துக்க மாட்டேன். இது விஜய்யோட ஒரிஜனல் பேஸ்புக் இல்ல.. உண்மையா இருந்தா சந்தோசப்படுவேன். (காரணம்; இதில் வர்ங்கால எதிர்கால முதல்வர் அப்படின்னு இருக்கு.. இப்படியெல்லாம் அவர் போட மாட்டார்.)
எப்படித்தான் யோசிப்பாங்களோ?
@Sundaramoorthi அவ்வ்வ்வ்.....
;-)
@வைகறை விடுங்க பாஸ்,இந்தப் பசங்களே இப்படித்தான்.
ஏன் இந்த கொலை வெறி............
தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறீப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்
பாரி தாண்டவமூர்த்தி
http://blogintamil.blogspot.com/2011/03/5.html
@Pari T Moorthy
என்னையும் தெரிவு செய்தமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்து எழுதத்தூண்டுவதற்கு,இவ்வாறான உற்சாகங்கள் மிகவும் உதவுகின்றது.
@akulan விடுங்க தம்பி,அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.
ipdi yellam panna kOOdathu paavam thaane...
@Rusaith Kicku whyyyyyyyyyyyyyyyy.......
super-hilarious
Post a Comment