இந்த ப்ளாக் ஆரம்பித்த நாட்களில் சதா அதைப் பற்றிதான் நினைப்பு.என் உணர்வுகளின் வடிகாலாகவே அதைக் கருதினேன்.பலர் பாரட்டும் படி எழுதிக்கிழிக்கா விட்டாலும் ஏதோ என் மனதில் என் எழுத்து ஓர் ஆத்ம திருப்தியை ஏற்ப்படுத்தித்தான் இருந்தது.
இப்பொழுது இருக்கும் வேலைப் பளுவில் தினமும் மெயில் செக் பண்ணுவதற்கே நேரம் கிடைப்பது அபூர்வமாகப் போய்விட்டது.இந்த நிலையில் ப்ளாக் எழுதுவதற்காகவா நேரம் கிடைக்கப் போகிறது?
ஆனாலும் என் வலைப்பூவில் 100 followers ஐப் பார்ப்பதற்கு ஒரு அங்கலாய்ப்பு இருந்து கொண்டிருந்தது.அதை இந்தப்பதிவு மூலம் அடைந்து விடவேண்டும் என்பதுதான் என் ஆசை.பார்ப்போம் யார் அந்தப் புண்ணியவான் என்று????
என்னடா ஏதோ தலைப்பை வைத்துவிட்டு அவன் இஷ்டத்துக்கு எழுதிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தால் இந்த லிங்கை கிளிக்கிப் பார்க்கவும்.
12 comments:
ungkal aasai niraivera vaalththukkal... nanraaka varukirathu muyarchchi thiruvinaiyaakkum.. vaalththukkal
@மதுரை சரவணன்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
நான் தான் அந்த நூறாவது நபர் என்று நினைக்கிறேன். மதுரை திரு சரவணனின் பதிவைப் பார்க்கும் போது தான் தங்கள் பதிவிற்கு வந்தேன்.
வாழ்த்துக்கள்.
@Rathnavelஇது ஒரு சந்தோஷமான தருணம்.
அது உங்கள் மூலமாக ஏற்ப்பட்டதற்கு நன்றி.
Congratulation and all the best my dear friend
@"என் ராஜபாட்டை"- ராஜாthanks a lot.
congratulation....
i like your writing skill....
@akulanthanks a lot.i also like your sweet encourage words.:-))
மிகவும் அருமையான பதிவு நண்பா! வாழ்த்துக்கள்....
அடடா.. ஜஸ்ட் மிஸ்.. 101. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@விஜயகுமார் ஐங்கரன்எதிர்பார்த்து எழுதுவதற்கு மட்டும் சொல்லாதடா.lol
@சி.பி.செந்தில்குமார்
வாங்க BOSS,நீங்க வரமாடிங்களோ என்று பயந்திட்டே இருந்தன்.ஹி ஹி..
நீங்க வந்து இணைந்து கொண்டது மிகவும் சந்தோசம்.
Post a Comment