அப்பொழுது கண்ணில் பட்ட தலையங்கம் சுர்ர்ர்ர் என்றிருந்தது.
நான் கடந்த ஆண்டு பெப்ரவரி 9ம் திகதி எழுதிய அதே ஆக்கம்,எவ்வித மாற்றமும் இன்றி வேறு வலைத்தளத்தில் வெளியிடப் பட்டிருந்தது.
இதில் எனக்கு பெரிதாக வருத்தம் இல்லை.காரணம்,அதை நான் சுயமாக என் கற்பனையில் உருவாக்கவில்லை.எனது நண்பன் திரு FBஇல் சுருக்கமாகப் போட்டதகவலை ,எனது மொழி நடையில் ஒரு பதிவாக மாற்றிப் போட்டேன்.அவ்வளவே....
இன்று செல்வா என்பவர்,இதே தகவலை எனக்குக் கருத்துரைந்திருந்தார்.
சரி......google இடம் நியாயம் விசாரிப்போம் என்று சென்றால்,தலையே சுற்றி மயக்கம் வராத குறை!!!!!!!!!!!!!!!!!!!
ஒன்றா,இரண்டா......எத்தனை பாவிப் பசங்களையா............................copy ..paste பண்ணித் தொலைத்திருக்கான்கள்.அதுவும் ஒரு எழுத்து மாற்றம் இன்றி.
இவங்களுடைய கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவில்லையா............................
"நானும் சோதித்துப் பார்த்தேன்.அப்படியே ஷாக் ஆயிட்டன்" என்ற என்னுடைய இந்தப் பஞ்ச்டயலாக் தான் இலகுவில் அடையாளம் காட்டியது.
அந்தக் கருமாந்திரத்த நீங்களும் கிளிக் பண்ணிப் பாருங்கள்.
4 comments:
என்ன கொடும சரவணா,இது?ஒரு அனுதாபப் பகிர்வு கூட இல்லையே???உங்கள் கவலையில் பங்கு கொள்கிறேன்!இப்படி ப்ளாக் பக்கம் நீ..........ண்ட நாட்கள் போகாமல் இருக்காதீர்கள்!ப்ளாக்கையே திருடி விடுவார்கள்!!!!
@Yoga.S.FR
ஆதரவான கருத்திற்கு மிக்க நன்றி யோகா...
பிரபலமான பதிவர்களாயின் விதிவிலக்கு.மற்றும் படி ஏனைய பதிவர்களாயின்;
தங்களுடைய பதிவுகளுக்கு காமெண்ட் பண்ணாலே,அந்தப் பதிவரின் பதிவுக்கும் கருத்துரை இடப்படும் என்பது தமிழ் பதிவுலகின் எழுதப்படாத விதி.
நண்பரே
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையோடு..
@அப்பு
மிக்க நன்றி நண்பரே..........
உங்களுக்கும் என் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
Post a Comment