சீ என்ன வாழ்கைடா இது,இதை ஒரு நாளைக்கு ஒருதடவையாவது சொல்லாவிட்டால் எனக்கு தலை வெடித்துப் பறந்துவிடும்.
இந்த மெயிலைப் பார்த்த பிறகு,அப்படிச் சொல்வதற்கு ஏதோ ஒன்று தடுக்கின்றது.எனது மன நிலையில் இருந்தால்,நீங்களும் பாருங்கள்.
இதை விடவா,போராட்டம்
இது அல்லவா,போக்குவரத்துச் சிக்கல்
நமக்கு,என்னதான் நெட் இருந்தாலும் அலுப்பாய் இருக்குமே
இதுவும் ஒரு வேலைதான்(நம்ம வேலை எவ்வளவோ தேவலை)
சின்ன வயசிலேயே நான் ரொம்பக் கஷ்டப்பட்டிட்டன் என்று நினைத்தால்,
ஒரு நல்ல நண்பன் கிடைக்க மாட்டான் என்று ஏங்கினால்,(ஆனால் உண்மைக்கு இவன் ரொம்ப அதிஷ்ட சாலி)
நான் அவனுக்கு எவ்வளவு உதவி செய்திருப்பேன்,நன்றி கெட்ட பயல்!!!!!
இப்படித் திட்டித் தீர்க்க முன்...........................இதைவிடவா நாம் உதவி செய்து விட்டோம்
தனிமை வலிக்குதா??????????????????????
இந்த முதுமையில் தனிமை!!!!!!!!!!!!!!!!!!!!
ஆபீஸில என்னுடைய சப்பாத்துதான்,ஆகவும் மலிவானது என்று நினைத்தால்....
Boss நோட்த பாயிண்ட்.(என்னைச் சொன்னேன்)
6 comments:
நிஜ உலகம் இது தான்.
ஒவோருபடமும் கதை சொல்லுதே.
@Rathnavelநாம் எப்பொழுதும்,எமக்கு மேலே உள்ளவர்களையே எம்முடன் ஒப்பிட்டு,எமக்குள் சுமையைக்கூட்டிக்கொள்வோம்.
கீழே உள்ளவர்களை நோக்கும் போதே நமது வாழ்வின் அருமை நமக்குப் புலப்படும்.
@Lakshmiநிச்சயமாக.வருகைக்கு நன்றி அம்மா.
இது போன்ற படங்களுடன் கூடிய மின் அஞ்சல் எமக்கும் வந்திருப்பினும் தாங்கள் ஒவ்வொரு புகைப்படத்திடம் கருத்தூட்டி அழகுபடுத்திவிட்டீர்கள்! கலக்குங்க!
நெல்லி. மூர்த்தி @ உற்சாகம் ஊட்டிய கருத்திற்கு மிக்க நன்றி.
Post a Comment