ஹாய் அன்பான வாசகர்களே .....
இப்படி ஆரம்பிப்பதற்க்குதான் ஆசை,ஆனால் ஆசை
மட்டும் இருந்தால் பத்தாதே வாசிப்பதற்கு வாசகர்களும் வேண்டுமே???எது எப்படியோ,எனக்கும்
இந்த சமூகத்துக்கும் (வாசிக்கும் நாலு பேர்)ஒரு தொடுப்பாக இந்த வலைப்பூ
இருந்துட்டுப்போகட்டுமே....
முந்தி எல்லாம் தனிமை கிடைக்கும் போது அடுத்து என்ன எழுதலாமென்று யோசித்து மனதிலே லிஸ்ட் போட்டு வைத்திருப்பேன்.என் வலைப்பூவே ஹோம் பேஜ் ஆக இருந்தது எல்லாம் ஒரு காலம்.இப்போ வலைப்பூவின் பெயரை யோசிச்சு டைப்பண்ற அளவிற்குப்போயிற்று...so sad….

இப்போது எனது ஒவ்வொரு மூவ்விற்கும் கடவுள் செக் வைப்பதால்,பிடிப்பு என்பது உணவில் கூட இல்லாமல் போய்விட்டது.என்னை நான் சந்தோசமாக வைத்திருக்க நான் செய்யும் முயற்சியில்,இந்தப் பதிவு எழுதுதல் ஒரு வழியாக இருக்கும் என்றநோக்கில் மீண்டும் தொடர்ந்து எழுத இருக்கின்றேன்.(கண் ஆபரேசனுக்குப்பிறகு எழுதுவாற சுஜாதா என்ற நினைப்பு,படுவா(me))
12B ஷாம்க்கு இன்டர்வியூ மிஸ் பண்ணபடியால்தான் ஜோதிக்காவும்
கிடைச்சது,ஜாலி வாழ்கையும் கிடைச்சது.ஆனா பலருக்கு இன்டர்வியூ மிஸ் பண்ணா இருக்கின்ற
நிம்மதி போறதோட ,பிடிக்கிற தருவாயில இருகின்ற கிளியும் பறந்து பறந்து போய்டுமாம்....
(ஒரு உதாரணத்துக்குச் சொன்னன்,நோ சம்பந்தம் டு மீ)
சரி,மேட்டருக்கு வாறன்,,கொஞ்ச நாளா மூடி இருந்த கடைய,தூசு தட்டிட்டு இருக்கேங்க ,அம்புட்டுதான்
சரி,மேட்டருக்கு வாறன்,,கொஞ்ச நாளா மூடி இருந்த கடைய,தூசு தட்டிட்டு இருக்கேங்க ,அம்புட்டுதான்
4 comments:
தொடர வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கு நன்றி அண்ணா
அண்ணே உங்களுக்கு என்னை நினைவு இருக்குறதா தெரியவில்லை.. ஆனால் தொடர்ந்து எழுதுங்கோ ..
நேரம் கிடைக்கும் போது கட்டாயம் உங்கள் தளம் வருவேன்.... உணகளுக்கு தூசு தட்ட நேரம் கிடைத்தது எனக்கு அதுகூட இல்லை...(அப்படி என்ன வெட்டி புடுங்குற வேலை எண்டு ஜோசிகதீங்கோ...)
ஆனால் தொடர்ந்து எழுதுங்கோ நான் உங்கள் வாசகன் ...
@ஆகுலன்
நன்றாக ஞாபகம் இருக்கின்றது தம்பி.கண்டிப்பாக,மீண்டும் தொடர்ந்து எழுத இருக்கின்றேன்.
உங்கள் பதிவையும் இணையத்தில் எதிர்பார்க்கிறேன்.
Post a Comment