10. தனித்துவம்
மரம் சாதாரணம் என்றாலும் அது நிலைகொண்டுள்ள இடமே ஆச்சரியத்திற்கு காரணம்.பசுபிக் சமுத்திர வாயிலான Pebble Beach ல் கற்பாறையில் செழிப்புடன் காணப்படுகிறது.
9.
இயற்கையின் கைவண்ணம்.
8. பெரிய மரம்
கலிபோர்னியாவில் மாத்திரமே வளரும் இம்மரமே உலகில் மிகப்பெரிய மரமாகும்.Sequoia National Park ல் காணப்படும் General Sherman [wiki] என்ற மரமானது 275 feet (83.8 m) உயரத்தையும் , over 52,500 cubic feet of volume (1,486 m?)இக்கு மேற்ப்பட்ட கனவளவையும், 6000 tons நிறையையும் கொண்டது.இம்மரத்தின் வயது 2200 ஆண்டுகள் என்று நம்பப்படுகிறது.
7. உலகிலே உயரமான மரம்.
இதுவே உலகில் உள்ள உயரமான மரமாகும்.Hyperion என்று அழைக்கப்படும் இம்மரமானது Redwood National Park ல் உள்ளது.இதன் உயரமானது 379 feet (
6. விசித்திரமான தேவாலயங்கள்
5.Quaking Aspen (நடுங்குகின்ற மரம்)
இம்மரமானது நிலத்திற்கு கீழாக வேர் வலைப்பின்னலைக் கொண்டுள்ளன.இவற்றின் மூலம் ஒன்றே.47,000 தண்டுகளைக்கொண்டுள்ள இத்தோப்பு 107 ஏக்கருக்கு பரந்து காணப்படுகிறது.ஒவ்வொரு தண்டினதும் சராசரி ஆயுள் காலம் 130 ஆண்டுக்களாகும்.இந்த வேரின் மூலம் 80,000ஆண்டுகளாக உயிர் வாழ்வதாக நம்பப்படுகிறது.
4. மிகப்பெரிய மிருக முகம் கொண்ட அடி
மிகப்பெரிய அடியைக்கொண்ட மரம்.இது Oaxaca, Mexicoல்உள்ளது.
3. ஆலமரம் (Banyan Tree)
இதன் வேர்கள் கிளையில் இருந்துதொங்கிக்கொண்டிருக்கும்.
2. உலகில் வயதான மரம்
கடல் மட்டத்தில் இருந்து 11,000 feet உயரத்தில் உள்ள Methuselah மரமானது 4,838 ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது.இது அதிக வயதுள்ள மரம் மட்டும் அல்ல,உயிர் இனமும் கூட.
1. Baobab (தண்ணீர் தாங்கி)
100 feet (30 m) உயரமும் 35 feet (11 m) விட்டமும் கொண்ட இம்மரத்தின் சிறப்பியல்பு என்னவென்றால் 31,700 gallon (120,000 l) இக்கும் அதிகமான தண்ணீரை தன்னுள் சேமித்து வைக்கிறது.
-----மரங்களைப் பாதுகாத்து இயற்கைச் சமநிலையைப் பேணுவோம்.-----
18 comments:
அற்புதம் அருமை.
தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி.
இதுவரை கண்டிராத படங்கள்,
கேட்டிராத செய்திகள் அருமை..
பதிவிற்கு நன்றி..
எல்லோருக்கும் பயனுள்ள தகவல்.. நன்றி
@துளசி கோபால்
கருத்திற்கு நன்றி.
@வெறும்பய
உற்சாகமான வார்த்தைகளுக்கு நன்றி.
@nishanthini
நன்றி.
என்னுடைய வலைப்பூவில் இணைந்ததிற்கு மிக்க நன்றி சூர்யாகண்ணன்.:-))
புதிய படங்கள் + தகவல்கள். நன்றி.
@Jey
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
வித்தியாசமான பதிவு..
@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி .
பயனுள்ள தகவல்கள், படங்கள். நன்றி.
photo marrum sinthanai arumai. vaalththukkal.
உற்சாகமான வார்த்தைக்கு நன்றி அமைதிச்சாரல்,மதுரை சரவணன்.
மச்சான் அசத்திட்ட நல்ல மரமான தகவல்கள்
அழகு ஆயிரம்....
@A.சிவசங்கர்
நீண்ட நாட்களின் பின் தங்கள் தரிசனம் கிடைச்சிருக்கு.நன்றி.
@ப்ரியமுடன்...வசந்த்
கருத்திற்கு நன்றி.
Post a Comment