Monday, February 14, 2011

தன்னம்பிக்கை ஊட்டும் படங்கள்

சில வேளைகளில் சிறிய தோல்விகளும்,அவமானங்களும் மனதை அதிகமாகப் பாதித்துவிடும்.அந்த நேரத்தில் நோயும் வந்து சேர்ந்து கொண்டால் "என்னடா வாழ்கை !"என்ற மனநிலைதான் ஏற்ப்படும்.நோயின்  தாக்கமும் மனதின் வலியும் பாடாய்ப்படுத்திவிடும்.கடந்த சில நாட்களாக இந்த மனநிலையில் இருந்து மீளுவதற்காக போராடிக்கொண்டிருந்தேன்.எதிலும் ஈடுபாடு  இல்லாமல் இருந்த மனம் தம்பி மெயில் பண்ண படங்களைப் பார்த்ததில் இருந்து திடீர் எனப் புத்துணர்ச்சி பெற்றுவிட்டது.
பறவைக்கு  சிறகு போலத்தான் ,மனிதனுக்கு தன்னம்பிக்கையும்.
கீழே உள்ள படங்கள் அதற்கு நல்ல உதாரணம்.









காதலர் தினத்தைக் கொண்டாடும் காதலர்களுக்கு ............

19 comments:

சக்தி கல்வி மையம் said...

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

சக்தி கல்வி மையம் said...

நறுக்குனு நாலு ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

முனைவர் இரா.குணசீலன் said...

தன்னம்பிக்கையளிக்கும் பதிவு..

Unknown said...

யாருங்க... இந்த குட்டிப் பையன்??

Unknown said...

காலமெல்லாம் காதல்,
வாழ்க வளமுடன் !
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

ஆகுலன் said...

எல்லாத்துலயும் பூந்து விளையாடுரான்.............

TamilTechToday said...

Nice Info Keep it up!

Home Based new online jobs 2011

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

More info visit Here www.elabharathi2020.wordpress.com

Unknown said...

@sakthistudycentre-கருன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.உங்க தளத்திற்குத் தான் கிளம்பிட்டு இருக்கிறேன்.

குறையொன்றுமில்லை. said...

படங்கள் எல்லாமே அருமை.

Unknown said...

@முனைவர்.இரா.குணசீலன்
நிச்சயமாக,தன்னம்பிக்கையின் வடிவம் தான் அந்தப்பையன்.

Unknown said...

@வைகறை
நான் இணையத்தில் தேடியபோதும் பெயரை அறிய முடியவில்லை.

Unknown said...

@ஆகாயமனிதன்..
வாழ்க காதல்...
ஒழிக கள்ளக்காதல்...;-)

Unknown said...

@akulan
ஆமா இல்ல...
நீங்க ரொம்பதான் சின்னப் பையனோ?உங்க போட்டோ சூப்பர்..

Unknown said...

@Part Time Jobs
ஆகா...
இப்படியும் விளம்பரம் பண்ணலாமா?எப்படியோ எனது தளம் மூலமான முதலாவது இலவச விளம்பரம்.lol

Unknown said...

@Lakshmi
நன்றி அம்மா.

ஆகுலன் said...

@malgudi நான் சின்ன பையன்தான்.....

Unknown said...

@akulan
வாழ்த்துக்கள் தம்பி,தற்போது இருந்து எழுத்துத்துறையில் திறமையை வளர்த்துக்கொண்டால் எதிர்காலத்தில் சிறப்பான நிலையை அடையமுடியும்.

Thoduvanam said...

நல்ல பகிர்வா எழுதி இருக்கீங்க.நம்மை நாமே உந்தி கொண்டு ஓடவேண்டியது அவசியம்.படங்கள் அற்புதம்.
வாழ்த்துக்கள்.

Unknown said...

@Kalidoss
கருத்திற்கு மிக்க நன்றி.

Post a Comment