Saturday, April 9, 2011

கண் தானம்

வாழும் போதுதான் சுயநலவாதியாய் வாழ்கின்றோம்,சாகும் போதும் அப்படித்தான் சாகவேண்டுமா?நாம் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணை மற்றவருக்கு கொடுத்து விட்டு நம்மை குருடர்களாக இருக்கும் படி யாரும் கூறவில்லை.நாம் இறக்கும் போது எமது கண்ணை  ஒரு பார்வை அற்றவருக்குக்  கொடுத்து அந்த ஆத்துமாவும்,இந்தப் பூமியைப் பார்க்க வழி செய்யும் படியே கேட்கின்றார்கள்.இதனால் நமக்கு  இதனால் எந்த நட்டமும் வந்துவிடப்போவதில்லை.ஆனால் அந்தப் பார்வையற்றவருக்கு..........................





உணருங்கள் .....................உதவுங்கள்................................

16 comments:

Chitra said...

அருமையான கருத்தும் பகிர்வும். நன்றி.

Unknown said...

@Chitra அக்கா,கருத்திற்கு ரொம்ப நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

GOOD POST SIR

சக்தி கல்வி மையம் said...

விழிப்புணர்வு பதிவு..

Unknown said...

@சி.பி.செந்தில்குமார் Thanks a lot for visited my site.

Unknown said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! நிச்சயமாக.சக பதிவர்களும் இந்த எண்ணக்கரு மக்களைச் சென்றடைய உதவவேண்டும் எனத்தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்.

குறையொன்றுமில்லை. said...

நல்ல பதிவு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Unknown said...

@Lakshmi கருத்திற்கு மிக்க நன்றி அம்மா.

Unknown said...

வாழ்த்துக்களும் நன்றிகளும்

Unknown said...

@பாரத்... பாரதி... உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

ஆகுலன் said...

விழிப்புணர்வுக்கு நன்றி....
அதே போல் இரத்த தானமும் மிக சிறந்தது..........

Unknown said...

@akulan நிச்சயமாக .ஆனால் இரத்த தானத்திற்கு உள்ள விழிப்புணர்வு கண் தானத்திற்கு இல்லை என்பதே உண்மை.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான கருத்து நன்றி

Unknown said...

@தோழி பிரஷா( Tholi Pirasha) வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

விஜயகுமார் ஐங்கரன் said...

மிகவும் நல்ல பதிவு நண்பா!

Unknown said...

@Ayinkaran நன்றி நண்பா.

Post a Comment