Tuesday, June 21, 2011

நீங்கள் நினைப்பதைச் சொல்லிவிடும் மாயம்

மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒரு தொடர் கதை எழுதலாம் என்று களத்தில் குதித்தேன்.ஆனால் என் நினைப்பை மீறி அது ஓசையற்று அடங்கிவிட்டது.அதைத்தொடர்ந்து எழுதி முடிக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கின்ற போதும்,நாம் எழுதுவதில் ஓர் அர்த்தம் இருக்க வேண்டும் என்று மனம் முரண்டுபிடிக்கிறது.
என் சோகம்,என்னோடே போகட்டும்.இனி மேட்டர்க்கும் போவோம்.

நான் மிகவும் ரசித்த இரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.


1.நாம் ஒரு இரண்டு இலக்க எண்ணை மனதில் நினைக்க வேண்டும்.( eg : 43)
2.அந்த இரண்டு இலக்கங்களையும் ஒன்றாகக் கூட்டவேண்டும்.(4+3=7)
3.பின் நாம் நினைத்த எண்ணில் இருந்து கூட்டிய எண்ணைக் கழிக்க வேண்டும்.(43-7=36)
அந்த விடையின் குறியீடு திரையில் காட்டப்படும்.
இந்த லிங்கைக் கிளிக் பண்ணிப் பார்க்கவும்.
இந்த சூட்சுமம் தான் என்ன ???கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.....



கண்டுபிடித்தவர்கள்,தயவுசெய்து பின்னூட்டிவிட்டுச் செல்லுங்கள்.

இது இரண்டாவது விடயம்.இது ரசிக்க மட்டுமே.
                                                                 
                                                                       


                                              

PRINCESS DIANA

When you rearrange the letters:
END IS A CAR SPIN
————————————
ASTRONOMER
When you rearrange the letters:
MOON STARER

————————————
A DECIMAL POINT
When you rearrange the letters:
I M A DOT IN PLACE

————————————
DORMITORY
When you rearrange the letters:
DIRTY ROOM

————————————
DESPERATION
When you rearrange the letters:
A ROPE ENDS IT
————————————
THE EYES
When you rearrange the letters:
THEY SEE

————————————


AND FOR THE GRAND FINALE:


MOTHER-IN-LAW:
When you rearrange the letters:
WOMAN HITLER









12 comments:

மதுரை சரவணன் said...

puthirukku nanri.. vaalththukkal/

ஆகுலன் said...

முதலாவது புதிரை கண்டுபிடிக்க முயன்றே...முடியவில்லை ஆனால் நான் எந்த நம்பர்ஐ
யும் யோசிக்காமல் முயன்றபோதும் அது எனக்கு விடை தந்தது அதுதான் எனக்கு புரியவில்லை.....

asmanand said...

always the result will be in multiples of 9,
so the image will be same for 9,18,27,36,45,54,63,72,81,90

Unknown said...

@மதுரை சரவணன் வருகைக்கு நன்றி பாஸ்.

Unknown said...

@akulanநீங்க யோசிக்காத படியால்,அதுவே யோசிச்சு விடை சொல்லிட்டுப் போல,ஹி ஹி
ஆனா,உங்க குறும்பு பிடிச்சிருக்கு

Unknown said...

@asmanand
You are great.wish you all the best.

விஜயகுமார் ஐங்கரன் said...

முடியல நண்பா!

Unknown said...

@விஜயகுமார் ஐங்கரன் எங்க அகராதியில் இல்லாத வார்த்தை.

asksukumar said...

ரொம்ப கஸ்டமப்பா..எனக்கு சுட்டாலும் கணக்கு வறாதுங்க!!! அவ்வ்வ்வ்வ்

asmanand said...

நன்றி சரவணன்

Unknown said...

@asksukumarபார்த்து,சுடப்போகின்றார்கள்.ஹி ஹி...

Unknown said...

@asmanandஎன்ன............. கொடுமை சரவணன்.................

Post a Comment