இந்த நீச்சல் தடாகத்திற்காக ஒரு நீண்ட காலத் திட்டமே வைத்திருந்தேன்.மாசச் சம்பளத்தில் இத்தனை வீதம் இதற்க்காக சேமிக்க வேண்டும் என்றெல்லாம்.ஆனால் இன்னமும் இதற்க்காக ஒரு ரூபா கூட சேமிக்க முடியல்ல.அதான் இன்னமும் வேலை கிடைக்கலையே..(ஆவ்வ்வ்...)
அப்ப எப்படி அசை நிறைவேறிற்று எண்டு நினைக்கிறீங்களா?
எல்லாத்திற்கும் இந்தப் பாழாப் போன மழைதாங்க காரணம்.
ஒரு மாசம் இடைவிடாமல் இந்தப் பணியில ஈடுபட்டு,என்னையே வீட்டைவிட்டுத் துரத்தப் பார்த்தது எண்டால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
நடந்த கொடுமைக்கு சில சான்றுகள்.







14 comments:
Very nice
அருமையான பதிவு
அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
ஏழைகள் என்றால் இயற்கைக்கும் ஏளனம் போல.:-(
@sakthistudycentre-கருன்
வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி.
@FARHAN
கருத்திற்கு நன்றி.
SO sad.
same felling here ...........
இப்ப எல்லாம் ஓகே தானே
@Chitra
Now OK.
@A.சிவசங்கர்
i know ,i know..
இப்ப எல்லாம் ஓகே.
@ராம்ஜி_யாஹூ
வருகைக்கு நன்றி.
so sad..படங்களை பார்க்கும் போது மக்கள் எப்படியெல்லாம் கஸ்ரப்பட்டிருப்பார்கள் என்று புரிகின்றது....
@தோழி பிரஷா
உண்மைதான்.வசதி படைத்தவர்கள் இலகுவில் மீண்டுவந்துவிடுவார்கள்.
ஏழைகள் நிலைமைதான் பரிதாபம்.
மிகவும் அருமையான பதிவு
@Ayinkaran
நன்றி நண்பா.
Post a Comment