Friday, January 21, 2011

பார்த்தே தீரவேண்டிய படம்


ஒரு படம் சிறப்பாக இருப்பதற்கு கண்டிப்பாக இயக்குனர் மிக முக்கியம்.(இயக்குனர்,உதவி இயக்குனர் பட்டாளம்,கதை விவாதக் குழு இருந்தும் கதையே இல்லாமல் படம் வருவது வேறுகதை)ஆனால் இங்கே இயக்குனரே இல்லாமல் எவ்வளவு சிறப்பாக இந்தப் படம் வந்துள்ளது என்றால் ஆச்சரியமோ ஆச்சரியம்.

படத்தைப் பற்றி எதுவுமே சொல்ல விரும்பவில்லை.காரணம் விமர்சனம் என்ற போர்வைக்குள் ஒன்று முழுக்கதையைச் சொல்வது,இல்லாவிட்டால் இல்லாத ஒன்றைச் சொல்வது படத்தின் மேலுள்ள ரசனையைக் கெடுத்துவிடும்.அடுத்த காட்சியில் என்ன நடக்கும் என்று தெரிந்துவிட்டால்,படத்தை தொடர்ந்து பார்ப்பதற்கான எதிர்பார்ப்பு எப்படிஏற்ப்படும்?

இப்படித்தான் ஒருத்தருடைய "மைனா" பட விமர்சனம் படித்துவிட்டு படத்தைப் பார்க்க,முடிவு தெரிந்த காரணத்தால் சப் என்றாகி விட்டது,அந்த அருமையான படம்.(அந்த விமர்சகனை பாசக்கார பய புள்ள என்று நினைத்தேன்,உண்மையில படுபாவி பய புள்ள.)

இனியும் Build-up பண்ணால் பூமி தாங்காது.

Enjoy……………………….




படம் ... படம் என்று சொன்னானே ஹீரோ வையும் காணோம்,பொண்ணு இடுப்பைக் காணோம்,ஏன் துப்பாக்கியைக் கூட காணோம் என்கிறீங்களா?,ஆவ்வ்வ்......

ஆனால் படதிற்க்குரிய என்ன குறை இருக்கிறது?nothing.

ரசித்து இருந்தால் உங்கள் கருத்தைப் பதிவிட்டுச் செல்லுங்கள்.

32 comments:

சக்தி கல்வி மையம் said...

சூப்பர். நன்றாக எழுதி இருக்கீங்க சார்!
http://sakthistudycentre.blogspot.com/

Unknown said...

ரொம்ப நன்றி.

Chitra said...

That is very touching! Thank you for sharing this movie. :-)

Unknown said...

@Chitra
akka,thanks a lot.

Unknown said...

இந்த பதிவுக்கு நீங்கள் வைத்த பெயர் பொருத்தமானதே.. பரபரப்பாக காட்சிகள் நகருகின்றன. கிளைமாக்ஸ் உணர்ச்சிபூர்வம். நல்ல வேளை வில்லனுக்கு நீச்சல் தெரியவில்லை. கடைசியில் வருவது போலீசா.. ஹீரோவா?
பின்ணணி இசை மட்டும் நம்ம ஊர் ஸ்டைலில் இருக்கிறது.

Unknown said...

@பாரத்... பாரதி...

சின்னக் கரடிதான் ஹீரோ.ஹீரோவைதான் வில்லன் பாடாப்படுத்திட்டானே.அதான் கடைசியில் ஹீரோவின் அப்பா,வில்லனிடம் இருந்து மகனைக் காப்பாற்றுகிறார் .
கருத்திற்கு ரொம்ப நன்றி.

பாண்டியன் said...

நல்லா இருக்கு . செம கிளைமாக்ஸ்

Unknown said...

@நிலா
நிச்சயமாக.நானும் வெகுவாக ரசித்தேன்.

கண்ணன்.கா said...

super

Unknown said...

@kannan
Thanks...:<)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பார்க்கும் போது படபடென இருந்திச்சு..

விஜயகுமார் ஐங்கரன் said...

அருமையான பதிவு நண்பா!

Unknown said...

@தோழி பிரஷா
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி.

Unknown said...

@Ayinkaran
நன்றி நண்பா.

Unknown said...

அருமையான வீடியோ சார் . பகிர்ந்தமைக்கு நன்றி

memi said...

Memikader said
very interesting and heart touch feelings. Each and every second thrilling .Very nice movie.

Unknown said...

பதிவுக்கு வாழ்த்துகள்...
http://aagaayamanithan.blogspot.com/2011/01/blog-post_21.html

Unknown said...

@நா.மணிவண்ணன்
வருகைக்கும் ,கருத்திற்க்கும் நன்றி.

Unknown said...

@memi
,you are correct.the special of the video is reality.so this camera man is extremely super.
Thanks your comments.

Unknown said...

@ஆகாயமனிதன்..
கருத்திற்கு நன்றி.

Philosophy Prabhakaran said...

பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

Unknown said...

@Philosophy Prabhakaran
வரவேற்பிற்கு நன்றி boss.

bandhu said...

முன்னமே பார்த்த படம்தான். இருந்தாலும் மறுபடி பார்க்க தூண்டியது! அற்புதமான படம்!

குறையொன்றுமில்லை. said...

இந்த படம் எந்த லிங்கில் பாக்கமுடியும் சொல்வீங்களா?

Unknown said...

@bandhu
நிச்சயமாக.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Unknown said...

@Lakshmi
எனது தளத்திலையே வீடியோவைப் play செய்து பார்க்க முடியுமே.
அல்லது இதைக் கிளிக் பண்ணவும்.

மதுரைக்காரன் said...

Nice Video..

Unknown said...

@பேர் சொல்லும் பிள்ளை இல்லை
Thanks a lot.

இயந்திரவியல் தொழில்நுட்பம் said...

super

Unknown said...

@நான் மனிதன்
thank you.

Unknown said...

மச்சான் நல்ல படம்தான் ஆமா மைனா படம் பத்தி ?

Unknown said...

@A.சிவசங்கர்
எல்லாம் அந்த நைனாவால வந்தது.

Post a Comment