Wednesday, February 9, 2011

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ..

இந்த தகவலை எனக்கு அறியத்தந்த நண்பன் திருவிற்கு நன்றிகள்.மணமாகாத ஆண்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு...உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறது எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.)முதலில் இந்த அட்டவணையை அவதானிக்க...
தொகுதி 1


A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98


மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக்குறிக்க.கூட்ட வேண்டாம்...(உதாரணமாக...Kannan - 60 20 46 46 20 46 )


பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள்.

 
பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்குக.

பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக.உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.100 சதவீதம் உண்மையானது...


A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22 J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24 S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49

 நானும்  சோதித்துப் பார்த்தேன்.அப்படியே ஷாக் ஆயிட்டன்.

36 comments:

மதுரை சரவணன் said...

mmmm kalyanaththukku munnaadi theriyaama potchchu...

singam said...

ading goiyaale...lol

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

akulan said...

வகைக்குறிக்கும்
what is this word meaning

தோழி said...

:))))))

malgudi said...

@மதுரை சரவணன்முன்னாடி தெரிந்திருந்தாலும் ,விடை அதேதான்.ஹி ஹி...

malgudi said...

@singam நம்பிடீங்களோ.........

malgudi said...

@ChitraMrs.Solaman=chitra (akka)
கண்டுபிடிச்சம் பார்த்தீங்களா.

pulikkutti said...

ஐயா எனக்கு புரியவில்லை எப்படி பார்ப்பது என்று ஒரு உதாரணத்தை பதிவிடுங்கள்

malgudi said...

@akulan a+b+c+... என்று கூட்டாமல் அவற்றை a b c ..ஒன்றாக சேர்த்து எடுக்கவும்.
(தமிழருக்குத் தமிழ் புரியவைப்பது கஷ்டம் தாங்கோ...)

malgudi said...

@தோழி
;<))

malgudi said...

@pulikkutti
மீண்டும் ஒருமுறை பொறுமையாகப் படியுங்கள் ,புரியும்.

Ramesh said...

கணக்கு தெரியாத பயலுகளை ஏன்யா படுத்துறீங்க

malgudi said...

@Ramesh
:< 0

akulan said...

@malgudiநன்றி ......

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்ல பகிர்வு நன்றி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

16 கமெண்ட் ஓட்டு நாந்தான் போட்டேந்;))

malgudi said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
வாங்க பாஸ்.வருகைக்கு நன்றி.

Ayinkaran said...

ஹி ஹி.... நன்று! (நண்பேன்டா....)

malgudi said...

@Ayinkaran
welcome...

BKK said...

ha ha ha :) :) :) :)

malgudi said...

@BKK
வாங்க மாப்ளே:-))

Kiriesan said...

hi,நண்பர்களே எனுக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்....................என்னுடைய பெயர்......................Balakiriesan....முடிவு கண்டு பிடித்தால் இந்த mail addressக்கு அனுப்புங்கள்
kiriesan.lo@hotmail.com

malgudi said...

@Kiriesanஇது ஒரு தமாஜ் மாட்டர்.
i wrote that article just for fun.
Mrs.Balakiriesan-இது தாங்க உங்க மனைவியின் பெயர்.

cool...............................

நாடோடி said...

இரண்டால பிரிக்க சொன்னீங்க அப்ப பிரிபடாத இலக்கங்கள் வந்தால் என்ன செய்யுறது?? அதுக்குரிய எழுத்துக்கள் தரப்படவில்லையே... யாரை ஏமாத்த பார்க்குறீங்கள்---- உடனடியா இந்த பதிவை நீக்கவும்

malgudi said...

@நாடோடி
//A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98


மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக்குறிக்க.கூட்ட வேண்டாம்...(உதாரணமாக...Kannan - 60 20 46 46 20 46 )

நான் உங்களை 60+20+46+20+46 என்று செய்யச் சொல்லவில்லை.

மேலே உள்ளவை எல்லாம் இரட்டை எண்கள் என்பதை அவதானியுங்கள்.
இது ஒரு குறும்பு மாட்டர்.அது புரியாவிட்டால் நானா பொறுப்பு.
//உடனடியா இந்த பதிவை நீக்கவும்//
தமிழ் புரியாவிட்டால் தமிழ் பதிவுகளைப் படிக்காமல் இருப்பது நலம்.

SANJEEBAN said...

aaka ore pakudi

Sathish said...

60 20 46 46 20 46 intha engalluku munnal 24 48 26 endra ennai serpathu varaikum purinthathu nanbare., pinnar irandu irandaga pirithu + seithu vagukka venduma., intha step mattum konjam sollungal plz., aarvamaga irukiren

malgudi said...

@SANJEEBANஅது அது .......
ஆனா நம்ம பசங்கள் ஏதோ உண்மை இருக்குமோ என்று எண்ணி என்னைப் பாடாய்ப் படுத்திறாங்கள்.:-(

malgudi said...

24-M,48-R,26-S.இதனைச் சேர்த்து உங்கள் பெயருக்கு முன்னாள் போட்டால் MRS.SATHISH என்று வரும்.
ஆக மொத்தத்தில் ஒரு தமாஜ்

Selva said...

ஏனையா இந்த விளையாட்டு? எதோ இது உண்மை என்று நம்பி வேறு பல இணையதளங்களும் அப்படியே போட்டுவிடடினம். எங்கடை ஆட்கள் சாத்திரங்களில் அபார குருட்டு நம்பிக்கை வைத்திருப்பது உமக்கு ஒரு வசதியாய் போய் விட்டது. அவர்களைச் சமயம், சாத்திரம் என்று சொல்லி என்னத்தையும் நம்ப வைக்கலாம்.

Selva said...

ஏனையா இந்த விளையாட்டு? எதோ இது உண்மை என்று நம்பி வேறு பல இணையதளங்களும் அப்படியே போட்டுவிடடினம். எங்கடை ஆட்கள் சாத்திரங்களில் அபார குருட்டு நம்பிக்கை வைத்திருப்பது உமக்கு ஒரு வசதியாய் போய் விட்டது. அவர்களைச் சமயம், சாத்திரம் என்று சொல்லி என்னத்தையும் நம்ப வைக்கலாம்.

Selva said...

ஏனையா இந்த விளையாட்டு? எதோ இது உண்மை என்று நம்பி வேறு பல இணையதளங்களும் அப்படியே போட்டுவிடடினம். எங்கடை ஆட்கள் சாத்திரங்களில் அபார குருட்டு நம்பிக்கை வைத்திருப்பது உமக்கு ஒரு வசதியாய் போய் விட்டது. அவர்களைச் சமயம், சாத்திரம் என்று சொல்லி என்னத்தையும் நம்ப வைக்கலாம்.

Kanagasabapathi said...

என் பெயர் kanagasabapathi இதை எப்படி மாற்ற

malgudi said...

@Kanagasabapathi
//என் பெயர் kanagasabapathi இதை எப்படி மாற்ற//
உங்களுக்கு இஷ்டமான படி மாத்திக்கொள்ளுங்க!!!!
இவ்வளவு கமண்ட்ஸ் பார்த்துமா,புரியல்ல.

just for fun ......coolllllll

Mahaboob Shereef said...

ada kodumaiye

Post a Comment