நாம் மனம் சோர்ந்து இருக்கும் போது குழந்தைகளுடன் எமது நேரத்தைச் செலவிடுவோமானால் எமது மனதின் இறுக்கம் தானாகவே தளர்வடைந்துவிடும்.காரணம் நாம் குழந்தைகளுடன் இருக்கும் வேளை ,அவர்கள் எம்மை தமது உலகத்திற்கு அழைத்துச்சென்றுவிடுவார்கள். அவர்களுக்கு எதிர்காலத்தின் மீது எந்தப்பயமும் இல்லை,இந்த நிமிடம் சந்தோசமாக இருக்க வேண்டும் அது மட்டும் தான் குறிக்கோள்.
நான் இணையத்தில் ரசித்த சிறுசுகள்.இவங்க என்ன பேசி இருப்பாங்க என்று எனது கர்ப்பனையில்.
1. தூக்கத்தில இருக்கிற என் முன்னாடி சரக்க வச்சி அசிங்கப்படுத்திட்டாங்க,குடிகாரப்பசங்க
2. அப்பா,நீ குடிக்கிறதுக்குக் காரணம் அம்மாதான்,நான் குடிக்கிறதுக்குக் காரணமும் அம்மாதான். தாய்ப்பால் கிடைக்காத ஏக்கத்தில் நான் குடிக்கன்,உனக்கு என்னப்பா பிரச்னை?
3. இன்றைக்கு சாப்பாடு சூப்பரா இருக்கோணும் சாமியோவ்.
4. அப்பா,நீ புத்தகம் வாங்கித்தராட்டி,நான் இப்படிதான் பண்ணுவன்.
5. ஒரு கட்டில் இல்ல,ஒரு தலையணை இல்ல.என்ன யாருமே கண்டுக்கிற இல்ல.என்னப் புரிஞ்ச ஒருத்தன் நீதாண்ட ஜிம்மி.
6. என்னப் பார்த்து சிரிக்கிறிங்களா?
மாப்பு ,உனக்கும் இருக்குடா ஆப்பு.
7.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.நம்ம சப்பாத்து சூப்பர் இல்ல.
8. பயந்திட்டீயா?சும்மா ,விளையாட்டுக்குத்தான் இப்படிப் பண்ணன்.
9. நான்தாங்க அமெரிக்காவின் அடுத்த Under Taker (Wrestling Player).பசங்களா ! கொஞ்சம் பைக்ல ஏத்திவிடுங்கப்பா.
10. எப்பூடி,நம்ம கோச்சிங்
19 comments:
அருமை.. புகைப்படத்துடன் கமண்டு ரசிக்க வைத்தது.. வாழ்த்துக்கள்.
ஹா ஹா ஹா ஹா....
@மதுரை சரவணன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
@முனைவர்.இரா.குணசீலன்
கருத்திற்கும் ,வலைப்பூவில் இணைந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி.
@ers
வருகைக்கு நன்றி,இணைத்துவிட்டேன்.
nallaayirukku nanpaa..
@வெறும்பய
நன்றி பாஸ்.
Nalla karpanai valam..
Keep it up
சூப்பர் அப்பு! :)
@nishanthini
thanks a lot.
@ஜீ...
ரொம்ப நன்றி சார்.
:-))
@Chitra
thanks.
:-))
மச்சி அசதிட்டிங்க
கலாட்ட பசங்க... நல்லா இருக்கு... ;-)
@A.சிவசங்கர்
நன்றி பாஸ்.
@RVS
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
கமெண்ட்ஸ் சும்மா பட்டய கிளப்புது .... வேறு படங்கள் கைவசம் இருந்தால் ... தொடரவும் ....
@K.Surenthirakumar
உற்சாகமான கருத்திற்கு மிக்க நன்றி.
Post a Comment