சற்று இடைவெளியின் பின் மீண்டும் பதிவு எழுதுவது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.நீண்டகாலமாக பதிவிடாமல் இருந்தால் ஏதோ ஒன்று மனதுக்கு சஞ்சலமாக இருக்கின்றது.அதன் தாக்கம் தான் இந்தப்பதிவு.பரீட்சை முடிய பரீட்சையும் மனநிலையும் என்ற தலைப்பில் கட்டுரை எழுத ஆசை.
கொலை செய்,உணவுக்காக மட்டும்.இது தான் விலங்குகளின் தர்மம்.
இதை எவ்வளவு முறையாக இந்த சீட்டாப் புலி (cheetahs) பின்பற்றுகிறது பாருங்கள்.
இந்த அபூர்வ புகைப்படத்தை கிளிக் பண்ணியவர் Photographer Michel Denis-Huot.இந்தப் புகைப்படமானது கென்யாவின் Masai Mara என்ற இடத்தில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது.இந்தப் படம் பற்றி Michel Denis-Huot கூறுகையில் மூன்று சீட்டாப் புலி சகோதரர்கள் ஒன்றாக விளையாடிக்கொண்டிருந்தன.அப்பொழுது அவற்றிக்கு பசி இல்லை.அவற்றிக்கு மூன்று வயதளவில் இருக்கும்.அந்த வேளை ஒருதொகுதி impala (தென்னாப்பிரிக்காவில் உள்ள சிறிய மான இனம்) இவற்றைக் கண்டு விலகி ஓடின.ஆனால் அவற்றில் சிறிய ஒன்றின் வேகம் போதிய அளவில் இல்லாததால் அது சீட்டாப் புலி ஒன்றிடம் பிடிபட்டுக்கொண்டது.
அதன் பின் நடக்கும் விந்தையைப் பாருங்கள்.....
From Blogger Pictures |
From animal |
From animal |
From animal |
மிருகமே தான் உணவாகப் பயன் படுத்தும் உயிரின் மீதே அன்பு செலுத்தும் போது மனிதன் மட்டும் ஏன் இனம்,மொழி மற்றும் தன் சொந்தத் தேவைக்காக தன்னைப் போன்று வாழவேண்டியவனை கொல்லுகிறான் என்பதுதான் புரியவில்லை.
14 comments:
நல்ல பதிவு அன்பரே..
மிருகமே தான் உணவாகப் பயன் படுத்தும் உயிரின் மீதே அன்பு செலுத்தும் போது மனிதன் மட்டும் ஏன் இனம்,மொழி மற்றும் தன் சொந்தத் தேவைக்காக தன்னைப் போன்று வாழவேண்டியவனை கொல்லுகிறான் என்பதுதான் புரியவில்லை.
....யோசிக்க வேண்டிய விஷயம்..... மிருகங்களிடம் இருந்து நிறைய கற்று கொள்ளலாம்.... படங்கள், அருமை!
நல்ல பதிவு சார்.. படங்களும் அருமை..
மச்சான் எப்பிடி எக்ஸ்சாம் எல்லாம் வேற உடுப்பு எல்லாம் போட்டு இருக்கிரிங்க உங்க வலைப்பூவுக்கு ரொம்ம்ப நல்ல இருக்கு .......
@வெறும்ப
ய
மிக்க நன்றி.
@Chitra
கருத்திற்கு நன்றி.
@Riyas
நன்றி.
@A.சிவசங்கர்
thanx Boss.
நல்லா இருன்னு ஆசீர்வாதம் வேற!
@basheer
நல்லாச் சொன்னீங்க.
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
@sweatha
thanx a lot for ur energy word.
புகைப்படம் அருமையாக இருக்கிறது
சுப்பா்
@V.K.THIRU
நன்றி.
Post a Comment