Tuesday, April 27, 2010

முகமாற்றம்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.ஹிட்லர் முகத்த பார்த்தா அப்படி தெரியுதாங்க?,ஆனால் இடி அமீனுக்கு இது பொருத்தம் என்பது உண்மைதான்.
கீழே உள்ள படங்கள் உள்ளுணர்வுகள் முகத்தில் எப்படி பிரதி பலிகின்றன என்பதை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன.

 இந்தப்படத்தை மிக நுணுக்கமாக அவதானித்தாலே அவரது முக மாற்றங்களை அவதானிக்க முடியும்.ஏனெனின் அவர் இந்த முக பாவங்கள் யதார்த்தமாக வெளிப்படுபவையே.













இந்த இரண்டு தொகுப்புக்களும் யதார்த்தமானவை அல்ல.ஆனாலும் எத்தனை விதமான பாவனைகள்.




 பூனை கூட எப்படியெல்லாம் போஸ் குடுக்குது பாருங்களேன்.
 நடிகர் rowan atkinson (இப்படி சொன்ன புரியாதுங்க,அதாங்க நம்ம Mr.Been)அவர்களுடைய முகபாவங்கள் உலகப்பிரசித்தம்.எப்படி தூள் கிளப்பிருகார் பாருங்க.




எச்சரிக்கை :கண்ணாடி முன்னாடி இப்படி எல்லாம் பண்ணிப்பார்க்க கிளம்பாதிங்க.

4 comments:

Unknown said...

nice

movithan said...

thanks boss

Chitra said...

முகத்தில் இத்தனை மாற்றங்களை கொண்டு வர முடியுமா?
Mr.Bean, எப்பொழுதும் முகத்தை அப்பாவியாய் வைத்து கொண்டு அசத்தும் மன்னன்.
நல்ல பகிர்வு.

movithan said...

என்ன மனநிலையில இருந்தாலும் Mr.Beana ரசிக்க முடியும்.அதான் அவர்ர சிறப்பு.

Post a Comment